J.A. George / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இரண்டு துப்பாக்கிகள், டெடனேட்டர் 04 உள்ளிட்ட வெடிப்பொருட்களுடன் சந்தேக நபர்கள் மூவர் இறக்குவானை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 வயதுடையவர்கள் என்றும் அவர்கள் மஹபன்னில மற்றும் இறக்குவானை பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
15 Apr 2026
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Apr 2026
15 Apr 2026