Simrith / 2025 ஒக்டோபர் 26 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) மூன்று நபர்களைக் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கெக்கிராவ பகுதியில் இன்று (26) ஒரு பெண் உட்பட 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை வெளிக்கொணர தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 Apr 2026
11 Apr 2026
11 Apr 2026