2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெலே சுதாவுக்கு எதிரான வழக்கு ஒக்டோபருக்கு ஒத்திவைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 12 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதா உள்ளிட்ட  இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் ரூபாய் பணத்தை மோசடியான முறையில் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் நிதி தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .