Editorial / 2020 ஜூன் 03 , மு.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 40 பேர் நேற்று (02) புதிதாக தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களில் 32 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மேலும் 7 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், ஒருவர் கடற்படையினருடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
12 minute ago
16 minute ago
20 minute ago