Editorial / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
ஐக்கிய தேசியக் கட்சி பிளவடைந்த சந்தர்ப்பங்களில், கட்சியை மீளக் கட்டியெழுப்ப முழு மூச்சுடன் செயற்பட்ட அமைச்சர் சஜித் பிரேமதாஸவை, ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியாக வேண்டுமென, வென்னப்புவ பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஷிரான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
புத்தளம்- மதுரங்குளியில், நேற்று (23) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், சஜித்தை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனக் கோருவதற்கு காரணம் இருக்கிறது. சஜித் பிரேமதாஸ மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றக் கூடியவர் என்றார்.
20 minute ago
32 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
50 minute ago