2025 ஜூன் 25, புதன்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு 23 தாதியர்கள் நியமனம்

Kogilavani   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


சுகாதார அமைச்சினால், கிழக்கு மாகாணத்துக்கு 23 தாதியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நியமனக்கடிதங்கள் திங்கட்கிழமை (1)

கிழக்கு மாகாண சுகாதார திணைக்கள கேட்போர் கூடத்தில் வைத்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.மன்சூரினால் வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைவாக, அம்பாறைக்கு 15 தாதியர்களும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 2 தாதியர்களும் (வாழைச்சேனை) கல்முனைக்கு 3 தாதியர்களும் திருகோணமலைக்கு 3 தாதியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .