Niroshini / 2016 மே 12 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய் நஜாஹ் அரபுக் கல்லூரியின் பழய மாணர்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் எதிர்வரும் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணியளவில் கல்லூரி மண்டபத்தில் கல்லூரி அதிபர் நஸீர்மௌலவி தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டம் கல்லூரியின் எதிர்கால நடவடிக்கைகள் பற்றி அமைந்திருக்குமென பழைய மாணர்கள் ஒன்றியத்தின் செயலாளர் என்.எம்.இர்பான் தெரிவித்தார்.
மேலும், கல்லூரியில் படித்து வெளியான உலமாக்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் செயலாளர் அறிவித்துள்ளார்.
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
26 minute ago
30 minute ago
37 minute ago