2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

'திருகோணமலை கதவு திறக்கிறது' வர்த்தக கண்காட்சி

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 05:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

யுனிடோ நிறுவனம் நடத்தும் 'திருகோணமலை கதவு திறக்கிறது'  என்னும் வர்த்தக பொருட்காட்சி இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.


திருகோணமலை உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இந்து கலாசாரா மண்டபத்தில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை காட்சிக் கூடங்கள் திறந்திருக்கும். மூன்று தினங்கள் கண்காட்சி நடத்தப்படும்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கண்காட்சியினை தொடக்கிவைப்பார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X