2025 மே 15, வியாழக்கிழமை

ரிஸானாவின் விடுதலை வலியுறுத்தி மூதூர் பிரதேசத்தில் மகஜர் கைச்சாத்து

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

(எஸ்.எஸ்.குமார்)

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானாவின் விடுதலையை வலியுறுத்தி திருகோணமலை, மூதூர் பொது விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 10.00 மணியளவில்  து ஆப் பிரார்த்தனை நிகழ்வொன்று இடம்பெற்றது.

சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்கள் கலந்துகொண்ட இந்த பிரார்த்தனை நிகழ்வினை அடுத்து ரிஸானாவின் விடுதலையை வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .