Menaka Mookandi / 2012 ஜனவரி 30 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
குடும்பஸ்தார் ஒருவர் தனக்குத்தானே தூக்கிலிட்டு பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிரன்று இரவு கிண்ணியா கூபா நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் 2 பிள்ளையின் தந்தையான சஹாப்தீன்- முகம்மது ரமீஸ் (வயது - 26) என்பவராவர். குடும்பத்தகராரே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கிண்ணியா தரள வைத்திய சாலையில் மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago