2025 மே 03, சனிக்கிழமை

நெற்பயிர் அறுவடை விழா

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 31 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கியாஸ் ஷாபி)

கிண்ணியா தாருள்உலூம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த நெற்பயிர் அறுவடை விழா நேற்று திங்கட்கிழமை  வித்தியாலய அதிபர் எம்.ஏ.அபூபக்கர்  தலைமையில் நடைபெற்றது.

விவசாயப்பாட ஆசிரியர் எம்.எம்.பாரூக்கின்  வழிகாட்டலில்  ஏற்பாடு செய்யப்பட்ட இவ் விழாவில் கிழக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.எம்.ஹூஸைன் பிரதம விருந்தினராகவும் கிண்ணியா வலயக் கல்வி அலுவலக பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.அப்துல்லா சிறப்பு விருந்தினராகவும் விவசாயப்பாட ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாதுல்லா விசேட விருந்தினராகவும் கலந்துகொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X