Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 06 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள வட்டமடு கிராமத்தில் டொக்டர் கே.எம்.எச்.காலிதீன் வித்தியாலயம் இன்று திங்கட்கிழமை புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் இவ் வித்தியாலயத்தை திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாக்ளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம்.எச்.எம்.சனூஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
7 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago