Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 06:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்,முராசில்)
திருகோணமலை, மூதூர் மத்திய கல்லூரியில் கணினிவள நிலையமொன்று கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரமவினால் நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மூதூர் கல்வி வலயத்தில் ஆரம்பித்து வைக்கப்படும முதலாவது கணினிவள நிலையம் இதுவாகும்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி போக்குவரத்து காணி அமைச்சின் செயலளர் எ.புஸ்பகுமாரவும் கலந்துகொண்டார்.
.jpg)
.jpg)
6 minute ago
1 hours ago
***மல்லிகை சிராஜ்***siro Tuesday, 28 February 2012 11:25 PM
மாணவர்கள் பயன் அடைய என் அன்பான வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago