Suganthini Ratnam / 2012 மார்ச் 01 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கியாஸ் ஷாபி)
திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்புப் பிரிவினால் திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவத் தலைவர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி வழங்கப்பட்டது.
இந்துக் கல்லூரியின் அதிபர் மற்றும் பழைய மாணவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மாவட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்புப்பிரிவின் அதிகாரி எம்.எம்.எம்.முகையிரினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்யப்பட்ட இந்த பயிற்சி நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
.jpg)
6 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago