2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

'கிண்ணம்' செய்திதாள் வெளியீடு நாளை

Kogilavani   / 2012 மார்ச் 14 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகம் 'கிண்ணம்' எனும் பெயரில் வெளியிட உள்ள செய்திதாளின் முதற் பதிப்பின் வெளியீட்டு நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.ஈ.போல் கலந்துகொள்ளவுள்ளார்.

இப்பத்திரிகைக்கான விமர்சனத்தை கலாநிதி கே.எம்.எம்.இக்பால் மேற்கொள்ளவுள்ளார்.


  Comments - 0

  • sivanathan Saturday, 17 March 2012 03:29 AM

    வெளியீட்ட விழா செய்திகள் எங்கே. செய்தித்தாள் வெளியீடு இடம்பெற்றதுக்கான ஆதாரங்கள் என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .