2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிரிவுபசார வைபவம்

Suganthini Ratnam   / 2012 மார்ச் 27 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)

திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை தனது 35 வருட அரச சேவையில் இருந்து நேற்று  திங்கட்கிழமை ஓய்வு பெற்றுள்ளார்.

இவரது சேவையினை  கௌரவிக்கும் முகமாக   வலய பாடசாலைகள் அதிபர்கள் கூட்டத்தில்  பிரிவுபசார நிகழ்வு  நேற்று நடைபெற்றது.

வலயக் கல்வி பணிப்பாளரின் கல்வி சேவையினை கௌரவித்து  பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .