2025 மே 02, வெள்ளிக்கிழமை

நாடகப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி வெற்றி

Kogilavani   / 2012 ஏப்ரல் 29 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கியாஸ் ஷாபி)

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான  கணித நாடகப் போட்டியில் கிண்ணியா மத்திய கல்லூரி முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

கிண்ணியா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற இந்தப்போடடியில் இரண்டாம் இடத்தை அல்ஹிரா முள்ளிப்பொத்தானை சிராஜ் மகா வித்தியாலயமும் மூன்றாம் இடத்தை கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலயமும் பெற்றுக்கொண்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X