2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

புத்தகக் கண்காட்சியும் சான்றிதழ் வழங்கும் வைபவமும்

Suganthini Ratnam   / 2012 மே 04 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் ஜாயா வித்தியாலயத்தில் வாசிப்பறை புத்தகக் கண்காட்சியும் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தம் வகையில் மாணவர்களிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

பாடசாலை அதிபர் வி.எம்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்தமூர்த்தி, ரி.டி.டி.ஏ. நிறுவனத்தின் செயலாளர் பி.கந்தசாமி, றூம் ரூ ரீட்  நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எஸ்.இராஜேந்திரன், வாசிப்பறை செயற்றிட்ட இணைப்பாளர் பி.சாந்தரூபன், வாசிப்பறை செயற்றிட்ட அணிதிரட்டுனர் ரி.கஜரூபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .