2025 மே 02, வெள்ளிக்கிழமை

த.வி.இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறிசபாரெத்தினத்தின் நினைவு தினம்

Kogilavani   / 2012 மே 07 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

தமிழீழ விடுதலை இயக்கத்தின்  (ரெலோ) மறைந்த தலைவர்  சிறிசபாரெத்தினத்தின் 26ஆவது வருட நினைவு தினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சுங்கவீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில்  அனுஸ்டிக்கப்பட்டது.

மத்தியக்குழ உறுப்பினர் நித்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை நகரசபை  மண்டபத்தில் தமிழ் தேசிய கூட்மைப்பு தலைவர்கள் பங்கு கொள்ளும் சிறிசபாரெத்தினம் நினைவு பொதுக் கூட்டமும் இடம்பெறவுள்ளது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X