2025 மே 02, வெள்ளிக்கிழமை

திருமலையில் ஆன்மீக உரை

Super User   / 2012 மே 18 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}



(சி.குருநாதர்)


திருகோணமலை சின்மயானாந்த  மிஷன் வதிவிட ஆச்சாரி பிரமசாரிணி மஹிமா சைதன்யாவின் மூன்று நாள் ஆன்மிக உரை தொடர் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை ஸ்ரீகோணேஸ்வரா இந்துக்கல்லூரி மண்டபத்தில் ஆரம்பமானது.  "சிவபுராணம்" என்ற தலைப்பில் எதிர்வரும் சனிக்கிழமை வரை ஆன்மிக உரையை அவர் நிகழ்த்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X