2026 மார்ச் 30, திங்கட்கிழமை

கடமையில் இருந்த இராணுவ வீராங்கனை மரணம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை பிளாண்டன் பொயிடில் அமைந்துள்ள 22ஆவது இராணுவ படைத் தளத்தில் கடமையில் இருந்த இராணுவ வீராங்கனை ஒருவர் வெள்ளிக்கிழமை (8) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

காலி, அகங்கல என்ற பிரதேசத்தைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ.பி.ஏ.இசானி (வயது 29) எனும் திருமணமாகதவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் கொலையா, தற்கொலையா, என்பது தொடர்பாக மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .