2025 ஜூன் 25, புதன்கிழமை

பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கிண்ணியாவுக்கு விஜயம்

George   / 2014 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எம்.ஏ.பரீத்


கிண்ணியா பொழுதுபோக்கு பூங்காவினை பார்வையிட பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே நேற்று சனிக்கிழமை(30) வருகை தந்திருந்தார்.

இதன்போது, இம்மாதம் 9ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட மரக்கறி சந்தைக்கட்டட தொகுதி, ரஹ்மானியா சிறுவர் பூங்கா, கட்டையாறு பெரியாற்றுமுனை கடற்கரை வீதி, கிண்ணியா பொழுதுபோக்கு பூங்கா ஆகியவற்றை பார்வையிட்டதோடு நகரபிதாவுடன் முக்கிய சந்திப்பிலும் பிரதியமைச்சர் கலந்து கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .