2025 ஜூன் 25, புதன்கிழமை

திவிநெகும வங்கி கிளை திறப்பு

Gavitha   / 2014 செப்டெம்பர் 02 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை 5வது மைல் கல் சிங்கபுர பிரதேசத்தில் திவிநெகும வங்கி கிளையை திங்கட்கிழமை (01) பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே திறந்து வைத்தார். இதன்போது, 16 பேருக்கு சுயதொழில் முயற்சிக்கான கடன் உதவியும் வழங்கி வைக்கப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .