2025 ஜூன் 25, புதன்கிழமை

பாடசாலை மாணவர்களின் மாதிரி சந்தை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 11 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எம்.ஏ.பரீத்


திருகோணமலை, குச்சவெளிக் கோட்டத்திலுள்ள தி.அந்நூரியா வித்தியாலய கனிஷ்டப் பிரிவு மாணவர்களின் பாட அலகு தொடர்பான மாதிரி சந்தை  புதன்கிழமை(10) அதிபர் எம்.எம்.அமீர்தீன் தலைமையில் இடம்பெற்றது.

பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.ஆசிக் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் எம்.நளீம் உட்பட பலர்; கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .