2026 மார்ச் 30, திங்கட்கிழமை

கழிவுகள் கொட்டப்படுவதால் மக்கள் அசௌகரியம்

Thipaan   / 2014 நவம்பர் 18 , மு.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


மூதூர் பிரதேச  சபையால்  சேகரிக்கப்படும் கழிவுகள் எவ்வித தரம் பிரித்தலும் இன்றி கட்டைபறிச்சான் பாலத்துக்கு அண்மையில் உள்ள காணியில் கொட்டப்பட்டு வருவதால்,  தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் இக்கழிவுகள் வீதி ஒரத்தில் கொட்டப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.





  Comments - 0

  • vinayakam Tuesday, 18 November 2014 06:29 AM

    தமிழரசுக் கட்சி வீரர்கள் எங்கே போனார்கள்? கட்டைபறிச்சான் பாதையை அழுக்கடைய விட்டுவிட்டு வெள்ளை வேட்டி க‌ட்டினால் வேட்டியில் தூசுபடாதா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .