2026 மார்ச் 30, திங்கட்கிழமை

சமாதான வழிபாடு

Thipaan   / 2014 டிசெம்பர் 11 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


இலங்கையில் சமாதானம் நிலவ வேண்டும் என மாமலைவாசன் சேவா சங்கத்தினரால், திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய முன்றலில் நடத்தப்பட்ட சமாதான  வழிபாடு செவாய்க்கிழமை (09)  இடம்பெற்றது.

இவ்வழிபாடானதுஇரண்டாவது வருடமாக நடத்தப்பட்டது. ஐயப்பசுவாமி, ஆலயத்தில் இருந்து விதி வலம் வந்தமையும் குறிப்பிடத்தக்கது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .