Suganthini Ratnam / 2015 மார்ச் 09 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கிழக்கு மாகாண விவசாய, மீன்பிடி, கால்நடை அபிவிருத்தி அமைச்சராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கே.துரைராஜசிங்கம் திருகோணமலையிலுள்ள அமைச்சில் திங்கட்கிழமை (9) தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட், தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகள் சமுகமளித்திருந்தனர்.
மட்டக்களப்பைச் சேர்ந்த துரைராஜசிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமாவார்.
25 minute ago
34 minute ago
38 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
38 minute ago
46 minute ago