Kogilavani / 2015 மார்ச் 24 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.தியாகு
திருகோணமலை நிலாவெளி கைலேஷ்வரா கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திங்கட்கிழமை (24) கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
பாடசாலை அதிபர் பெ.அய்யமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் வித்யாநந்த மூர்த்தி உட்பட கல்வி அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
20 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago