2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அடிக்கல் நாட்டி வைப்பு

Princiya Dixci   / 2015 ஏப்ரல் 03 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

அரசாங்கத்தின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் கந்தளாய் ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்துக்கு 03 மாடிக்கட்டடத்தை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம், வியாழக்கிழமை (02) நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் ஏ.கே.எம்.நசூர் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

உள்நாட்டுப்  போக்குவரத்துப் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் மற்றும் கந்தளாய் வலயக் கல்விப் பணிப்பாளர் ஐ.ஆர்.ஜயசுந்தர ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X