Thipaan / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக சல்மான் பாரீஸ் நியமிக்கப்ட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அமைச்சின் காரியாலயத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை(03) வழங்கப்பட்டது.
சல்மான் பாரீஸ் குச்சவெளி பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராவார்.
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago