Gavitha / 2015 ஏப்ரல் 04 , மு.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்
உள்ளக போக்குவரத்து பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீகின் 2014ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கந்தளாய் அஸ் ஸபா வித்தியாலயத்துக்கு ஒலி பெருக்கி கருவி தொகுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (02) பாடசாலையின் அதிபர் எம்.டீ.எம்.தாரீக் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.ஜே.எம்.ஜெசீல் மற்றும் கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் கே.எம்.நிஹார் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago