2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மோட்டார் சைக்கிள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 09:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

அரசாங்க ஊழியர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்துக்கு அமைவாக  தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் 43 பேருக்கு  மோட்டார் சைக்கிள்கள் நேற்று மாலை வழங்கப்பட்டன.  

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இவை வழங்கப்பட்டன. ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளர் தயா கமஹே, மூதூர் தொகுதி அமைப்பாளர் எம்.எச்.மகரூப் அகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X