Kogilavani / 2015 ஏப்ரல் 17 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்துக்கான சமூக ஒருமைப்பாட்டு கலந்துரையாடல், தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் வியாழக்கிழமை(16) காலை திருகோணமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
இ மாவட்ட ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் மீள்குடியேற்றம், காணிப்பிரச்சினை மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
13 minute ago
22 minute ago
26 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
26 minute ago
34 minute ago