Suganthini Ratnam / 2015 மே 06 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் மற்றும் குச்சவெளிப் பிரதேச செயலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர் என்று மாவட்ட செயலகம் தெரிவித்தது.
வெருகல் பிரதேச செயலாளராக பணியாற்றிய கே.தனேஸ்வரன் குச்சவெளிப் பிரதேச செயலாளராகவும் குச்சவெளிப் பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம்.தயாபரன் வெருகல் பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
19 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
37 minute ago