Thipaan / 2015 மே 11 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய சுற்றாடல் படையணியினருக்கு முதலாவது சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலய அதிபர் திருமதி என்.எஸ். அமீன்வாரி தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெற்றது.
இதன்போது பிரதம விருந்தனராகக் கலந்துகொண்ட கிண்ணியா கோட்ட சுற்றாடல் ஆணையாளர் எம்.எம்.இபாதுல்லாவினால், பாடசாலை சுற்றாடல் படையணியில் இணைந்து பணியாற்றிவரும் 30 மாணவிகளுக்கு சின்னம் சூட்டப்பட்டது.

13 minute ago
17 minute ago
25 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
17 minute ago
25 minute ago
50 minute ago