Editorial / 2024 செப்டெம்பர் 21 , பி.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் ஜோன் பிலிப் லூயிஸ் தனது 106வது வயதில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கினை, சனிக்கிழமை (21) அளித்திருந்தார்.
“நாட்டில் இடம்பெற்ற ஒன்பது ஜனாதிபதி தேர்தல்களிலும் வாக்களித்த அனுபவம் தனக்கு இருக்கிறது” என்று அவர் தெரிவித்தார். (கீத பொன்கலன்)
58 minute ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
21 Dec 2025