2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல்

Freelancer   / 2023 ஜூன் 18 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (18)  மீராநகர் கிராமத்தில் இடம்பெற்றது. 

இதில் அகம் மனிதாபிமான வளநிலையத்தின்( AHRC  )நிறுவனத்தின் திட்ட முகாமையாளர், மாவட்ட இணைப்பாளர், கள இணைப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும், தம்பலகாம சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .