2025 மே 06, செவ்வாய்க்கிழமை

இடுப்பில் கசிப்புடன் ஒருவர் கைது

தீஷான் அஹமட்   / 2018 செப்டெம்பர் 24 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்பூர், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிச் சந்தியில், இடுப்பில் மறைத்து வைத்திருந்த 750 மில்லிலீற்றர் கசிப்புடன், 56 வயதுடைய நபரை, இன்று (24) காலை கைது செய்ததாக, சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்துள்ளதுடன், இவரை, மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X