2025 ஜூலை 28, திங்கட்கிழமை

உணவகங்களில் சோதனை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீசான் அஹமட்

தேசிய உணவுப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட உணவகங்கள், மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இன்று (24) சோதனைக்குட்படுத்தப்பட்டதாக இன்று (24)மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார்.

இதன்போது உணவகங்களில் சுத்தம் பேணாத உணவக உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் சுத்தம் தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .