Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஜூன் 18 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
- பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தினால் தெரிவு செய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களுக்கு, ஐனாதிபதி செயலகத்தினால் விசேட கருத்தரங்கு, இன்று சனிக்கிழமை (18) நடைபெற்றது.
'நஞ்சற்ற நாடாக மாற்றுவோம்' எனும் தொனிப்பொருளில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் பியந்த பதிரன, சீமா நிறுவனத்தின் தலைவர் அசோக அபேகுணவர்தன மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் உபாலி கமகே ஆகியோருடன் விவசாய திணைக்களத்தின் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago