Editorial / 2024 ஜனவரி 22 , பி.ப. 06:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் கிளிநொச்சி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தனிடம் (22) கொழும்பில் வைத்து ஆசீவாதம் பெற்றார்.
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
11 Apr 2026
11 Apr 2026