Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Thipaan / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா, எம்.முபாரக்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம், ஓகஸ்ட் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் எதிர்வரும் 27ஆம் திகதி காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரை மாநாடு ஒன்றினை திருகோணமலை நகராட்சி மன்றத்தில் நடாத்தவுள்ளதாக, சங்கத்தின் தலைவி என்.ஆஸா தெரிவித்தார்.
இதில், திருகோணமலை மாவட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைக் கலந்து கொள்ளுமாறும் மேலதிக தகவல்களைப்பெற விரும்பினால் 075-2361347 அல்லது 0777405302 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
18 May 2025