2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிண்ணியாவில் ரோந்து நடவடிக்கைகள் தொடர்கின்றன

Editorial   / 2019 ஜூன் 12 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஹஸ்பர்

திருகோணமலை- கிண்ணியவுக்கு உட்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில், இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கைகள் தொடர்வதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.   

குறிப்பாக கிண்ணியா பிரதேசத்திலேயே அதிகளவில் ரோந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.   

முகத்தைக் கறுப்பு நிற துணியால் மறைத்த நிலையிலும் ஒரு மோட்டார் சைக்கிளில் இருவர் என்ற அடிப்படையிலும் இராணுவத்தினர் உள்ளூர் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.   
இதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சநிலை நீடித்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X