2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சூதாட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பொலிஸ் பிரிவில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் நால்வரை, நேற்று வியாழக்கிழமை (18) மாலை கைதுசெய்துள்ளதாகக் கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா மற்றும் ஹொரவப் பொத்தானைப் பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களை நீதிதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .