2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சிறுவனைக் காணவில்லை

Thipaan   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை, கிண்ணியா புதுக்குடியிருப்பபைச் சேர்ந்த, வரிசை முகம்மது அரூஸ் என்ற 14 வயதான சிறுவன் ஒருவனைக் காணவில்லை என, அவனது பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக, கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த திங்கட்கிழமை (15) மதியத்திலிருந்து குறித்த சிறுவனைக் காணவில்லை எனவும் இச்சிறுவன் தொடர்பாக தகவல் தெரிந்தால் 026 2236 222 என்ற தொலைபேசி இலக்கத்தோடு தொடர்பு கொள்ளுமாறும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .