2025 ஜூலை 29, செவ்வாய்க்கிழமை

சடலம் மீட்பு

Niroshini   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூதூர் பிரதான வீதியிலுள்ள மரக்கடையொன்றிலிருந்து நேற்று (19) பகல் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அக்குரணை பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் முஹம்மது சித்தீக் (வயது 52) என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த நபரின் மகன் நேற்று மதிய நேர உணவினை கொண்டு சென்றபோது கதவு பூட்டப்பட்டு இருந்ததாகவும் கதவை உடைத்துப் பார்த்து குறித்த நபர் உயிரிழந்து கிடந்ததாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .