2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

டெங்குவால் இரு பெண்கள் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 14 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்சலாம் யாசீம், ஒலுமுதீன் கியாஸ்,   ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக பெண்கள் இருவர் திங்கட்கிழமை (13) இரவு உயிரிழந்துள்ளனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கிண்ணியாவைச் சேர்ந்தவ 4 பிள்ளைகளின் தாயான பாறூக் கனீஷா (வயது 58),  ரஸீன் சாஹீரா (வயது 26) ஆகியோரே உயிரிழந்துள்ளனர் என அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கிண்ணியாவில் டெங்குக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளனர் என கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் அஜீத் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X