2025 மே 19, திங்கட்கிழமை

நிறுத்தி வைக்கப்பட்ட வானுக்கு தீ வைப்பு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 20 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை-கன்தளாய் பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட தனது வான், இன்று சனிக்கிழமை (20) அதிகாலை, தீ வைக்கப்பட்டுள்ளதாக, குறித்த வானின் உரிமையாளர் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பிரதான வீதியைச் சேர்ந்த பிஸ்துங்க பதுகே கருணாரத்ன என்ற நபருiடை 63-1737 என்ற இலக்கத்தைக் கொண்ட வாகனமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X