2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புத்தகக் கண்காட்சி ஆரம்பம்

Editorial   / 2019 ஏப்ரல் 04 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், எப்.முபாரக்

சர்வதேச புத்தக தினத்தை முன்னிட்டு (ஏப்.23) ஏற்பாடு செய்யப்பட்ட புத்தகக் கண்காட்சி, திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராசநாயகத்தால், நகராட்சி மன்றப் பொது நூலகக் கேட்போர் மண்டபத்தில், இன்று (04) காலை ஆரம்பித்துவைக்கப்பட்டது.  

இந்தப் புத்தகக் கண்காட்சி, நாளை மறுதினம் (06) மாலை 6.30 மணிவரை நடைபெற்றவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .