2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

பொதுக்கூட்டமும் நிர்வாக சபை தெரிவும்

Princiya Dixci   / 2022 மார்ச் 22 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர்

திருகோணமலை அன்பு இல்ல பொதுச் சபை உறுப்பினர்களுக்கான பொதுக் கூட்டம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27) காலை 10 மணிக்கு அன்பு இல்ல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவும் இடம்பெறவுள்ளது.

எனவே, சகல அங்கத்தவர்களும் இப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு அன்பு இல்ல செயற்பாட்டுக்கு உதவுமாறு, அதன் தலைவர் நல்லதம்பி குமணன் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X